செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் டிரெய்லர் ரிலீஸானது... .எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'காந்தா' வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது...