சினிமா

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் "திரிஷ்யம்" மலையாளப்படம் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ரீமேக் செய்யப்படுகிறது

தந்தி டிவி

"திரிஷ்யம்" மலையாளப் படம் முதல் முறையாக ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் 2013-ல் திரைக்கு வந்தது. 5 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப்படம், 75 கோடி ரூபாய் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியான நிலையில், திரிஷ்யம் திரைப்படத்தின் 1 மற்றும் 2 ஆம் பாகம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒரு இந்தியத் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்