சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டாக்டர்' - டாக்டர் படத்தின் 'சோ பேபி' பாடல் வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டாக்டர் திரைப்படத்தின் சோ பேபி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டாக்டர் திரைப்படத்தின் சோ பேபி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சன் இயக்கி இருந்த இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த சோ பேபி பாடலின் வீடியோ காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு