சினிமா

டாக்டர் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம், அடுத்த மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தந்தி டிவி

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம், அடுத்த மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்நிலையில், டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில், வெளியாக இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்