சினிமா

டிக் டாக்கில் விளையாடிய இயக்குனர் செல்வராகவன்...

இயக்குனர் செல்வராகவனின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

இயக்குனர் செல்வராகவனின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வைத்து அது என்ன தமிழ் பாடல் என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த விளையாட்டை செல்வராகவன் தற்போது விளையாடியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்