சினிமா

Director Ram | "கடந்த 50 வருடங்களாக ப்ரூவ் பண்றாங்க" - இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேட்டி

Director Ram | "கடந்த 50 வருடங்களாக ப்ரூவ் பண்றாங்க" - இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேட்டி

thanthitv

Director Ram | "கடந்த 50 வருடங்களாக ப்ரூவ் பண்றாங்க" - இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேட்டி கோவை சரவணம்பட்டி பகுதியில் 'ஹபீபி' படக்குழுவினர் பார்வையாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். பின்னர் பேசிய இயக்குநர் மீரா கதிரவன், எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை மக்கள் வழங்கியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் ராம், 'ஹபீபி' படத்தை உருவாக்கி வெளியிட பல்வேறு தடைகள் இருந்ததாக கூறினார். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான படம் அல்ல, தமிழர்களின் வாழ்வியலை பதிவு செய்யும் திரைப்படம் என்றும், தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்