சினிமா

தனுஷ் எடுக்கும் புது ரூட்...

நடிகர் தனுஷ் ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இப்படங்களை தொடர்ந்து கோமாளி பட இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

நடிகர் தனுஷ் ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இப்படங்களை தொடர்ந்து கோமாளி பட இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ், காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதன் காரணமாகவே ப்ரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்