சினிமா

வெளியானது பட்டாஸ் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியானது.

தந்தி டிவி
நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியானது. இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கே திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்