சினிமா

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் 'தாம் தூம்'

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் 'தாம் தூம்'

thanthitv

ரவி மோகன் - கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் ‘தாம் தூம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் காலத்தால் அழியாத பாடல்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ தரத்தில்

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்