சினிமா

'தர்பார்' இசைக்காக அனிருத்தை பாராட்டிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான 'தர்பார் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான 'தர்பார் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டுடியோவிற்கு சென்று டப்பிங் பணிகளை பார்வையிட்டு உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மேலும் படத்தின் பாடல்களுக்கான இசை நல்ல முறையில் அமைந்துள்ளதாக அனிருத்தை, ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனி​டையே தர்பார் படத்தின் முதல் பாடல் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்படுமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்