சினிமா

ரஜினி பட நாயகி நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு

'சர்கார்' படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார்.

தந்தி டிவி
'சர்கார்' படத்தையடுத்து, ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி முதல் மும்பையில் தொடங்குகிறது. இந்நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ரஜினி 167' படத்தின் கதாநாயகியாக நயன்தாரா மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். படக்குழு குறித்து வெளியாகியுள்ள இதர தகவல்கள் தவறானவை என்று, மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது கூறியுள்ளார். இந்தப் படத்தின் முதல் போஸ்டர், இன்று காலை எட்டரை மணிக்கு வெளியாகிறது.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS