கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜேம்ஸ் பாண்ட்டின் நோ டைம் டூ டை திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டேனியல் கிரேக் நடித்துள்ள நோ டைம் டூ டை படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் வெளியீட்டை நவம்பர் மாதத்திற்கு படக்குழு ஒத்தி வைத்திருக்கிறது.