சினிமா

'தலைவி' படம் - இயக்குநர்களுக்கு நோட்டீஸ்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலைவி படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்