சினிமா

அன்று ஜில்லாவால் வீரத்திற்கு பாதிப்பு : இன்று பிகிலால் கைதிக்கு பாதிப்பு

பிகில் உள்பட எந்த படத்தின் சிறப்பு காட்சிக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பிகில் உள்பட எந்த படத்தின் சிறப்பு காட்சிக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பிகில் திரைப்படத்தோடு வெளியாகும் கார்த்தியின் கைதியும் பாதிக்கப்படுகிறது. இப்போது கார்த்தி படம் என்றால், இதற்கு முன்னர் அஜித் படம் பாதிக்கப்பட்டுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’