சினிமா

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான 'உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் "சைரா நரசிம்ம ரெட்டி".

தந்தி டிவி

ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான 'உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் "சைரா நரசிம்ம ரெட்டி". சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நம்ம விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். அவர், "ராஜபாண்டி" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் - 2 ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், தமக்காக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதாக, சிரஞ்சீவி புகழாரம் சூட்டியுள்ளார்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்