சினிமா

மீண்டும் ரஜினிக்கு பாலிவுட் வில்லன்?

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தந்தி டிவி

ரஜினியின் தர்பார் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு முன்பு காலா, பேட்ட ஆகிய படங்களிலும் பாலிவுட் நடிகர்கள் தான் வில்லனாக நடித்திருந்தனர். முருகதாஸின் துப்பாக்கி கத்தி உள்ளிட்ட படங்களிலும் பாலிவுட் வில்லன்கள் தான் இருந்தனர். அதே சென்டிமென்ட் தொடர்கிறதா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்