சினிமா

சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படப் பட்டியலில் கர்ணன்: நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கவுரவம்

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

தந்தி டிவி
கடந்த ஏப்ரல் மாதம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் "கர்ணன்". இத்திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த ஐந்து சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது .


Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்