சினிமா

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'ஐங்கரன்'

'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தந்தி டிவி
'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு, தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படத்தைப் போலவே, இதிலும் அதிரடி காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸரை இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்