சினிமா

இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன்; இந்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தந்தி டிவி

தமிழில் பெரும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த அசுரன் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது. வசூலில் சாதனை படைத்த இப்படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில் இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியில் டப் செய்யப்பட்ட அசுரன் திரைப்படத்தை இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்