சினிமா

சக நடிகைகளுடன் ஜிம்மில் ஆர்யா ஒர்க் அவுட் - டென்சனான சதீஷ்

சக நடிகைகளுடன் ஜிம்மில் ஆர்யா ஒர்க் அவுட் - டென்சனான சதீஷ்

thanthitv

"ஜிம்மில் இரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் ஆர்யா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், நடிகர் சதீஷ் ஆதங்கத்துடன் பகிர்ந்த போஸ்ட் கவனத்தை பெற்றுள்ளது.

நடிகர் ஆர்யா இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் 40-வது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார்.

இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடிக்கின்றனர்.

உடற்பயிற்சி கூடத்தில் இவர்கள் இருவருடனும் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

இதற்கு நடிகர் சதீஷ் நாலாம் ஜிம்முக்கு போனா வந்து வேலையை மட்டும் தான் பார்ப்பதாக கூறி, angry ஸ்மைலியை பதிவிட்டு நடிகர் ஆர்யாவை TAG செய்துள்ளார். மேலும், இது உங்க தகவலுக்காக என நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவையும் நடிகர் சதீஷ் டேக் செய்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்