சினிமா

463-வது கந்தூரி சந்தனக்கூடு விழா - தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தொழுகை

நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார்.

தந்தி டிவி

நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார். ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட சந்தனகூட்டில் இருந்து குடம் இறக்கப்பட்டு, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், கந்தூரி விழாவில் கலந்து கொண்டனர்.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு