சினிமா

பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

thanthitv

பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

பாலிவுட் திரையுலகில் இயக்குநராக முத்திரை பதித்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அமீர்கான் நடித்த கஜினி படம் மூலம் ஹந்தியில் அறிமுகமானார்.

ப்ரீத்...

பின்னர் ‘ஹாலிடே, ‘அகிரா, ‘சிக்கந்தர்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.

ப்ரீத்...

தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாலாஜி கணேஷ் இயக்கும் புதிய இந்திப் படத்தை முருகதாஸ் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரிதேஷ் சித்​வக​னி, பர்​ஹான் அக்தர் ஆகியோருடன் இணைந்து ஏ.ஆர்​.​முரு​க​தாஸும் தயாரிக்கிறார்.

ப்ரீத்...

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்