சினிமா

வாலி படத்தில் அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிப்பது தமக்கு பெருமை - அனுஷ்கா

உடல் எடையை குறைக்க குட்டி பிரேக் எடுத்த அனுஷ்கா மீண்டும் நடிப்பை துவக்கி உள்ளார்.

தந்தி டிவி
உடல் எடையை குறைக்க குட்டி பிரேக் எடுத்த அனுஷ்கா, மீண்டும் நடிப்பை துவக்கி உள்ளார். சைலன்ஸ் என்ற படத்தில் அனுஷ்கா, காது கேளாத - வாய் பேச முடியாத தொழிலதிபர் வேடத்தில் நடித்து வருகிறார். 20 ஆண்டு களுக்கு முன்பு, எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில், அஜித் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிப்பது தமக்கு பெருமையாக உள்ளது என்று நடிகை அனுஷ்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்