சினிமா

4 மில்லியன் பார்வைகளை கடந்த 'அண்ணாத்த' டைட்டில் மோஷன் போஸ்டர்

ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் அண்ணாத்த.

தந்தி டிவி
ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் அண்ணாத்த. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. முதன்முறையாக ரஜினி படத்திற்கு இமான் இசையமைக்கிறார். விரைவில் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அண்ணாத்த டைட்டில் மோஷன் போஸ்டர் யு-டியூபில் 4 மில்லியன் பார்வைகளை கடந்து, தமிழ் சினிமாவில் அதிக பார்வைகளை பெற்ற டைட்டில் மோஷன் போஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது.

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை