சினிமா

ரஜினி - 168 படத்திற்கு பெயர் "அண்ணாத்த"

ரஜினி - 168 படத்திற்கு ' அண்ணாத்த ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ரஜினி - 168 படத்திற்கு ' அண்ணாத்த ' என்று பெயரிடப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும், படத்தில், நடிகைகள் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு "அண்ணாத்த" என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்