நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அமைரா, உடற்பயிற்சி காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் அமிரா தாஸ்துர், ஊரடங்கு காலத்தில் ரசிகர்கள் எவ்வாறு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என உடற் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார்.