சினிமா

வைஜெயந்தி மூவிஸ் - ன் 50 வது ஆண்டு விழா - வாழ்த்து கூறிய நடிகர் அமிதாப் பச்சன்

தெலுங்கு சினிமா துறையில் மிக பிரபலமான மற்றும் பழமையானதுமான வைஜெயந்தி மூவிஸ், தனது 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

தந்தி டிவி
தெலுங்கு சினிமா துறையில் மிக பிரபலமான மற்றும் பழமையானதுமான வைஜெயந்தி மூவிஸ், தனது 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், இந்நிறுவன தயாரிப்பில் நடிப்பதற்கு பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்