சினிமா

நாட்களில் வெளியாகும் அமரன் - கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

தந்தி டிவி

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம், அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் இருப்பதை முன்னிட்டு, படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு