சினிமா

4K தரத்தில் ஏப்.10ல் ரீ-ரிலீசாகும் ‘அமைதிப்படை - கலக்கும் டிரெய்லர்

thanthitv

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை திரைப்படம், 4K தரத்தில் மேம்படுத்தப்பட்டு ஏப்ரல் 10-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இதற்கான ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இளையராஜா இசையில், அமாவாசை - நாகராஜ சோழன் இடையிலான அதிகார ஆட்டத்தை விவரிக்கும் இப்படம், தற்கால அரசியல் சூழலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்