சினிமா

ஆலியா பட்டின் “ஆல்ஃபா“ ஜூலை 10ம் தேதி ரிலீஸ்

ஆலியா பட்டின் “ஆல்ஃபா“ ஜூலை 10ம் தேதி ரிலீஸ்

thanthitv

யஷ் ராஜ் நிறுவனம் உருவாக்கி வரும் யுனிவர்ஸ் படங்கள்ல முதன்முறையா பெண் கதாபாத்திரத்த மையமா வச்சு “ஆல்ஃபா“ என்ற புதிய படம் உருவாகிட்டு வருது...

இந்த படத்துல நடிகை ஆலியா பட் ஹீரோயினா முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சுட்டு இருக்காங்க..

இந்த படம் முதல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும்னு அறிவிக்கப்பட்டது... அடுத்து ஏப்ரல் 17க்கு மாற்றப்பட்டது... ஆனா கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் காரணமா மீண்டும் தள்ளிப்போன இந்த திரைப்படம், தற்போது வரும் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகள்ல வெளியாகும்னு படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவிச்சுருக்கு...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்