சினிமா

நடிகர் அஜித் நடிக்கும் "விஸ்வாசம்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அஜித் - இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் முதல் பார்வை இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து, நடிகர் அஜித் - இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம், விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் முதல் பார்வை இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. தற்போது 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விஸ்வாசம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்