சினிமா

புதிய தோற்றத்திற்கு மாறிய நடிகர் அஜித்

எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் புதிய தோற்றத்திற்கு மாறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் புதிய தோற்றத்திற்கு மாறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் வலிமை' படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றது. போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்த படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும் எனவும், அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்