சினிமா

"அதிமுக, பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்" - நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டு

அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திருவான்மியூரில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை விஜயலட்சுமி, பாஜகவை சேர்ந்த இரண்டு நிர்வாகிகளும் அதிமுகவை சேர்ந்த ஒருவரும் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், இது குறித்து காவல்துறையினரிடம் ஆடியோ பதிவுடன் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறினார்.

Breaking | CM Vijay | TN Congress | தமிழக காங்.-ன் புதிய தலைவருக்கு முதல் வாழ்த்தை சொன்ன CM விஜய்

Breaking | Thiruvallur Incident | தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் | தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..

Manickam Tagore | Congress | தலைவரான மாணிக்கம் தாகூர்.. பின்னணி உடைக்கும் நந்தகுமார்

TN Politics "தமிழகத்தில் ஒரு முடிவோடு இறங்கிய காங்., டெல்லியில் திமுக கொடுத்த பதிலடி"

BREAKING || தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் மாற்றம் - TN அரசியலில் எதிர்பாரா ட்விஸ்ட்