சினிமா

"தெலுங்கில் ரவிதேஜா நடித்து வரும் 'இருமுடி' என்ற படத்தில் நடிகை தமன்னா இணைந்திருக்கிறார்.

"தெலுங்கில் ரவிதேஜா நடித்து வரும் 'இருமுடி' என்ற படத்தில் நடிகை தமன்னா இணைந்திருக்கிறார்.

thanthitv

இந்த படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். ஐயப்ப சுவாமி பக்தராக கருப்பு உடை அணிந்து எளிய மனிதராக ரவிதேஜா நடிக்கும் இந்த படத்தில் தற்போது கதையின் ஒரு முக்கிய கீ ரோலில் நடிப்பதற்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமன்னா நடிக்கும் காட்சிகள் படமாகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்