நடிகை பிரக்யா நக்ரா சேலையில் அசத்தல் போட்டோ ஷூட் 
சினிமா

நடிகை பிரக்யா நக்ரா சேலையில் அசத்தல் போட்டோ ஷூட்

மலையாளம், தமிழ் சினிமால வளர்ந்து வரும் நடிகைகள்ல ஒருவரான பிரக்யா நக்ராவோட அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியிருக்கு... அதர்வாவின் இதயம் முரளி படத்துல நடிச்சிட்டு வர்ற பிரக்யா நக்ரா தொடர்ந்து போட்டோஷூட் பண்ணி இன்ஸ்டால புகைப்படங்கள பதிவிட்டு வர்றாங்க. தற்போது சேலையில கவர்ச்சியா அவர் எடுத்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில வைரலாகிட்டு வருது...

thanthitv

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்