சினிமா

'மீ டூ' பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா

மீ டூ - பிரசாரத்தின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்ல என்றும், மன்னிக்கக்கூடிய அளவிலான தவறுகளை விட்டு விடலாம் என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மீ டூ - பிரசாரத்தின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்ல என்றும், மன்னிக்கக்கூடிய அளவிலான தவறுகளை விட்டு விடலாம் என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், சுயவிளம்பரத்திற்காகவோ, உள்நோக்கத்துடனோ பெண்கள் இத்தகைய புகார்களை தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்