சினிமா

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஷால்

நடிகர் விசாலின் 28வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் நேற்று தொடங்கியது.

தந்தி டிவி

நடிகர் விசாலின் 28வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் நேற்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்திற்கான தலைப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் 'இரும்புத் திரை 2' என்ற பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடந்தது. இப்படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Breaking | AssemblyElection | முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு

BREAKING || உங்கள் தொகுதியில் யார் யார்? - இன்று இரவுக்குள் வெளியாகும் மெகா லிஸ்ட்

Puducherry | Election | Politics | புதுவை தேர்தல்.. கவனம் ஈர்த்த புது ரெக்கார்ட்

Keralam | Election | Politics | புது கணக்கை காட்டிய கேரள தேர்தல்..

BREAKING || புதுவை மக்களின் புது எழுச்சி... 5 மணி நிலவரத்தில் மெகா டுவிஸ்ட்