சினிமா

திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15ஆம் ஆண்டில் விஷால்

திரைத்துறையில் நடிகர் விஷால் அறிமுகமாகி இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.

தந்தி டிவி
திரைத்துறையில் நடிகர் விஷால் அறிமுகமாகி இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. அவர் நடித்த 'செல்லமே' திரைப்படம் 2004ம் ஆண்டு இதே நாளில் திரைக்கு வந்தது. விஷால், திரைத் துறைக்கு வந்து 15 ஆண்டு நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு