சினிமா

நடிகர் விக்ரமின் அடுத்த படம் - பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்

நடிகர் விக்ரமின் அடுத்த படம் - பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்

thanthitv

நடிகர் விக்ரமின் அடுத்த படம் - பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்

நடிகர் விக்ரமின் 63வது படத்தை போடி கே ராஜ்குமார் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு தொடங்காத நிலையில், விக்ரமின் 64வது படத்தை 'இருமுகன்' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் உறுதியாகியுள்ளது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 17ம் தேதியன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது."

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்