சினிமா

மார்ச்சில் தொடங்குகிறது "சூர்யா 43" படப்பிடிப்பு

தந்தி டிவி

நடிகர் சூர்யாவின் 43ஆவது படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தை முடித்து விட்ட நடிகர் சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 43-வது படமான இதை, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, இந்தி நடிகர் விஜய் வர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் 2-வது வாரம் மதுரையில் தொடங்குகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்