சினிமா

ஹன்சிகா படத்தில் நடிக்கிறார் சிம்பு

நடிகை ஹன்சிகாவின், 'மஹா' திரைப்படத்தில் நடிப்பதற்காக, 7 நாட்கள் ஒதுக்கித் தந்துள்ளார் நடிகர் சிம்பு.

தந்தி டிவி

நடிகை ஹன்சிகாவின், 'மஹா' திரைப்படத்தில் நடிப்பதற்காக, 7 நாட்கள் ஒதுக்கித் தந்துள்ளார் நடிகர் சிம்பு. கதாநாயகியை மையப்படுத்தி, தயாராகி வரும் இந்தப் படம், ஹன்சிகாவின் 50வது திரைப்படம். '90 எம்.எல்.' திரைப்பட்டத்தில், கவுரவ வேடத்தில் வந்து போன சிம்பு, 'மஹா' திரைப்படத்திலும், நடிக்கவுள்ளார்.

ADMK | EPS | Edappadi Palaniswamy | தொண்டர்களை பார்த்து ஈபிஎஸ் கேட்ட கேள்வி - உடனே வந்த REACTION

Nallakannu | CM Stalin | DMK | மறைந்த நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

CPI | Nallakannu Death | ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

CPI | Nallakannu Death | Chennai | செங்கொடி சூழ... கொண்டுசெல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்

Nallakannu | ``தோழமையின் தூண் சாய்ந்து விட்டது..'' | கனத்த இதயத்துடன் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர்