சினிமா

அடுத்த படத்திற்கு வெறித்தனமாக தயாராகும் ஷாம்

நடிகர் ஷாம் தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

தந்தி டிவி
நடிகர் ஷாம் தனது அடுத்த படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். சுந்தர்.சி தயாரிப்பில், இயக்குனர் பத்ரி இயக்கிய நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தில் ஷ்யாம் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகி வரும் ஷாம் தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்