சினிமா

சித்தர் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்

சேலத்தில் உள்ள சித்தர் கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
சேலத்தில் உள்ள சித்தர் கோவிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்தார். ரசிகர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலத்திற்கு வருகை தந்த திரைப்பட நடிகர் சந்தானம் பின்பு, சேலம் அருகே உள்ள சித்தர் கோவில் மலையில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து சந்தானத்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்