சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் "படையப்பா" ரீ-ரிலீஸ்?...படத் தயாரிப்பாளர் தேனப்பன் முடிவு - தகவல்

தந்தி டிவி

 கடந்த காலங்களில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகிறது. இதில், கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், படையப்பா திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக ரஜினிகாந்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...நடிகர் ரஜினிகாந்தின் "படையப்பா" ரீ-ரிலீஸ்?...படத் தயாரிப்பாளர் தேனப்பன் முடிவு - தகவல்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்