சினிமா

அனிருத் இசைக்கச்சேரியில் நடிகர் நானி உற்சாக நடனம்

அனிருத் இசைக்கச்சேரியில் நடிகர் நானி உற்சாக நடனம்

thanthitv

தெலுங்கு திரையுலங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி.

ஹைதராபாத்தில் நடைபெற்ற அனிருத்தின் இசைக்கச்சேரியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் நானி தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

அனிருத் இசையில் நானியின் “பாரடைஸ்“ ப்டத்தில் இருந்து வெளியான “ஆயா சேர்“ பாடலைப் பாடும்போது அரங்கமே ஆர்பரித்தது.

இதனால், உற்சாகமடைந்த நானி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

PMK Case | தேர்தல் நேரம் என்பதால் மாம்பழ சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்வைத்த `தீர்வு’

Paarivendhar | BJP | Admk | கையெழுத்தாகும் ஒப்பந்தம்.. ஓபனாக உடைத்த IJK பாரிவேந்தர்

NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

🔴LIVE : ராமதாஸ் vs அன்புமணி வழக்கில் `தீர்வு’ சொன்னது சுப்ரீம்கோர்ட் - சற்றும் எதிர்பாரா திருப்பம்

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்