சினிமா

ஒரு பாடலுக்கு நடனமான, நடிகை கேட்ட தொகை...

நடிகை இலியானாவிடம், தெலுங்கில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட அணுகியுள்ளனர்.

தந்தி டிவி
நடிகை இலியானாவிடம், தெலுங்கில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட அணுகியுள்ளனர். அதற்கு அவர் 60 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். எந்த மொழியிலும் வாய்ப்பில்லாத, இலியானாவிற்கு இவ்வளவு கொடுப்பதை விட வேறு யாரையாவது ஒருவரை வைத்து இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்று, படக்குழு பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ