சினிமா

#BREAKING || "தலையீடு.. சவால்" - பரபரப்பான சூழலில் தனுஷ் வெளியிட்ட திடீர் அறிக்கை

தந்தி டிவி

என் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்திற்கு நன்றி - நடிகர் தனுஷ்

தேனாண்டாள் பிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எழுப்பிய புகார்களை தீர்க்க உதவிய நடிகர் சங்கத்திற்கு மனமார்ந்த நன்றி - தனுஷ்

"உங்கள் தலையீடு, நேர்மையான வழிகாட்டுதல், சவால்களை சமாளிக்கவும், பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் உதவியது"

"நடிகர் சங்கம் நடத்திய மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்"

"நடிகர் சங்கத்தின் உதவியால் கடந்த 11ஆம் தேதி எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்ல விதமாக தொடங்க முடிந்தது"

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்