சினிமா

Rajinikanth | `ஜெயிலர் 2’ வெற்றிக்காக இப்படி ஒரு வழிபாடா! - மதுரை ரசிகரின் சம்பவம்

`ஜெயிலர் 2’ வெற்றிக்காக இப்படி ஒரு வழிபாடா! - மதுரை ரசிகரின் சம்பவம்

thanthitv

#jailer2 #rajinikanth #madurai

`ஜெயிலர் 2’ வெற்றிக்காக இப்படி ஒரு வழிபாடா! - மதுரை ரசிகரின் சம்பவம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றி பெற வேண்டி, தீவிர ரசிகர் ஒருவரின் குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கார்த்திக், தனது வீட்டில் ரஜினிகாந்தின் படங்களை வைத்து வழிபட்டு வருகிறார். இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் வெற்றி பெற வேண்டி, ரஜினியின் முழு உருவக் கட்டவுட்டுக்கு ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து, தேங்காய்களை உடைத்து, கேக் வெட்டி வழிபாடு நடத்தினர்.

High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

Governor Arlekar | CM Vijay | `புதிய' ஆளுநர் அர்லேகர் உடன் CM விஜய் சந்திப்பு

BREAKING || "இடி மின்னலுடன் கனமழை" - வானிலை இயக்குநர் அறிவிப்பு - இந்த மாவட்ட மக்கள் ஜாக்கிரதை

Rain Breaking | TN Rains | டெல்டா மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்