சினிமா

"தயவுசெய்து வதந்தியை பரப்ப வேண்டாம்' ஏ.ஆர்.ரஹ்மான்

தந்தி டிவி

'டாடா' படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பான செய்தியை பதிந்த ரசிகரின் ட்விட்டர் பதிவுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், இந்த தகவலில் உண்மை இல்லை எனவும், தயவுசெய்து வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் திறமையான வசீகரமான துருவ் விக்ரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவும் அற்புதமான வெற்றிபெற வாழ்த்துவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்