‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகர் சூர்யாவை இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய கோணத்தில் காட்ட முயற்சித்ததாக தெரிவித்தார். சூர்யாவின் புதிய பரிமாணத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.